• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

புத்தாண்டு பலன்கள் 2018 – துலாம் ராசி

siddharbhoomi by siddharbhoomi
July 24, 2018
in தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
0
புத்தாண்டு பலன்கள் 2018 – துலாம் ராசி
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

புத்தாண்டு பலன்கள் 2018 – துலாம் ராசி

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2018-ல் அடி எடுத்து வைக்கும் துலாம் ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம்.

இந்த 2018 புத்தாண்டு ஆரம்பம் முதற்கொண்டே உங்களுக்கு மிகவும் அபரிதமான பலன்கள் ஏற்படும். நீங்கள் இதுவரை அனுபவித்து வந்த ஏழரை சனி காலத்தில் இருந்து முழுமையாக விடுபட்டு கொண்டீர்கள்.

இனி உங்களுக்கு எந்த ஒரு தொந்தரவும் இருக்காது. இந்தப் ஆண்டு எல்லா காரியத்திலும் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை வரும்.

மிகவும் உயர்வான வாழ்க்கை அமையும். எதிர்பார்க்காத வகையில் பணம் வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மற்றவர்களின் ரசனைக் கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.

அரசு காரியங்கள் விரைந்து முடிவடையும். மேல்மட்ட அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

பிரபலங்களின் பட்டியலில் இடம் பிடிப்பீர்கள். பணம் வரத் தொடங்கும். உங்களிடம் பழகும் சொந்த பந்தங்களின் பலம், பலவீனத்தை அறிந்து செயல்படத் தொடங்குவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். வழக்கு சாதகமாகும்.

நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள். அம்மான், அத்தை வகையில் மதிப்புக் கூடும். வர்த்தகர்கள் சங்கம், இயக்கம் இவற்றில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். நல்ல காற்றோட்டம்,

குடிநீர் வசதியுள்ள வீட்டிற்கு குடிப்புகுவீர்கள். சிலர் வேற்று மாநிலம், அயல் நாடு சென்று வருவீர்கள். வேலைக்கு விண்ணபித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.

மகளுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல் நல்ல குடும்பத்திலிருந்து வரன் அமையும். பூர்விக சொத்து விற்று ஒரே தவணையாக பணத்தை கேட்டு வாங்குங்கள். உடன்பிறந்தவர்கள் உங்களை தவறாக புரிந்துக் கொள்வார்கள்.

உங்களுடைய கனவுகளை அவர்கள் மீது திணிக்க வேண்டாம். பூர்வீகச் சொத்தை சரியாக பராமரிக்க முடியவில்லையே என வருத்தப்படுவீர்கள். வசதி, வாய்ப்புகள் ஒரளவு பெருகும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள்.

புது பதவி, பொறுப்புகள் தேடி வரும். உடன்பிறப்பு வகையில் ஆதரவுக் கிட்டும். சமூக சேவையில் ஈடுபாடு அதிகரிக்கும். பயணங்களால் புத்துணர்ச்சிப் பெறுவீர்கள். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும்.

இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். தோல்வி மனப்பான்மையால் மன இறுக்கம் உண்டாகும். அவ்வப்போது நேர்மறை எண்ணங்களை உள்மனதில் வளர்த்துக் கொள்வது நல்லது.

வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உங்களுடைய தனித்தன்மையை இழந்து விடாதீர்கள். உங்கள் அந்தஸ்து புகழ் கௌரவம், உயரும்.

பெரிய விஷயங்களில் தன்னிச்சையாக முடிவெடுக்காமல் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பாருங்கள். முடிந்த வரை இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

எல்லாவற்றிற்கும் இறை வழிபாடு ஒன்றே சிறந்த பரிகாரம்.

பரிகாரம் : ஆண்டு தோறும் சுக்கிர பகவானை வெள்ளிக்கிழமையில் வழிபடவும். 

Previous Post

புத்தாண்டு பலன்கள் 2018 – கன்னி ராசி

Next Post

புத்தாண்டு பலன்கள் 2018 – விருச்சிக ராசி

Next Post
புத்தாண்டு பலன்கள் 2018 – விருச்சிக ராசி

புத்தாண்டு பலன்கள் 2018 - விருச்சிக ராசி

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

27 நட்சத்திரங்களுக்கும் உரிய பரிகார ஸ்தலங்கள்

27 நட்சத்திரங்களுக்கும் உரிய பரிகார ஸ்தலங்கள்

December 7, 2025

சித்தர் வழி, சித்தர் வழி, சித்தர் வழி பாடல்

December 7, 2025
பிறப்பு ஓர் தொடர்கதை

பிறப்பு ஓர் தொடர்கதை

December 6, 2025
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »