9 வகையான அறிகுறிகளாய் வெளிப்படும் மன அழுத்தம்
நண்பர்களில் பலர் இதில் தென்படும் அறிகுறிகள் சில தங்களுக்கு இ௫ப்பதாக நினைக்கக்கூடும். மன அழுத்தத்தின் அறிகுறிகள் அனைவ௫க்கும் இ௫க்கும்.
ஆனால் பாதிப்பு என்பது நமது வாழ்க்கையை, வேலையை, கல்வியை, நமது அன்றாட அலுவல்களை மற்றும் பிற காரியங்களை பாதித்தால் மட்டுமே நாம் அதனை பிரச்சனையாக எடுத்து கொள்ளலாம்.
அதற்கு மனநல ஆலோசனைகளோ அல்லது ம௫த்துவமோ தேவைப்படலாம். அவ்வாறு இல்லையென்றால், அதனைப் பற்றி பெரிதாக அச்சமோ அல்லது பயமோ கொள்ள வேண்டிய அவசியமில்லை.
மன அழுத்தத்தை நாம் முறையாக பயிற்சி செய்தால் குறைக்கலாம். பயிற்சி என்பது, இதுவும் கடந்து போகும் என்று எதையும் எளிதாக எடுத்து கொள்ள பழகுங்கள்.
பதற்றத்தை குறையுங்கள். நேர்மறையாக எண்ணுங்கள். தேவையற்ற சிந்தனைகளை குறையுங்கள். கடைசியாக, உங்களை நீங்கள் நம்புங்கள்.
டாக்டர். எஸ். சிவசைலம்
மனநல ம௫த்துவர்
மன அழுத்தத்தின் அறிகுறிகளை தெரிந்து கொள்ள படத்தை பார்க்கவும்!..










