• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

வெற்றி பெற வழி இறைவனை நினைத்து முன்னேறு

siddharbhoomi by siddharbhoomi
August 31, 2024
in பொது
0
வெற்றி பெற வழி இறைவனை நினைத்து முன்னேறு

வெற்றி பெற வழி இறைவனை நினைத்து முன்னேறு

0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

வெற்றி பெற வழி இறைவனை நினைத்து முன்னேறு: அன்னையின் அருளுரைகள்

வெற்றி பெற வழி இறைவனை நினைத்து முன்னேறு.இடைவிடாது இறைவனை இயன்ற வரை நினை.இறுதியில் ஒளி தெரியும். அந்த வேகமான முன்னேற்றத்தின் முடிவில் வெற்றி தெரியும்.

உன் எண்ணத்தை முழுமையாக இறைவனை குறித்த சிந்தனையில் செலவிடு . வெற்றி உன்னை வந்தடைவது நிச்சயம்.

இறைவனை நினைப்பது நல்லது.இறை உணர்வுடன் வாழ்வது உத்தமம். அதுவே முழுமையான வெற்றி.

உண்மையை நேசியுங்கள் அதன் ஒளியை நம் உடலில்  ஊடுருவச் செய்யுங்கள். அதுவே வெற்றி பெற வழிவகுக்கும்.

உன் கடமையை அமைதியாக நல்லபடியாக நேர்மையாக முழு ஈடுபாட்டுடன் செய். அதை இறைவனிடம் சமர்ப்பி.அதன் முடிவு அபரிதமான வெற்றியை கொண்டு வரும்.

இறைவனை அவனின் சக்தியை குறித்து  முழு மனதுடன் பிராத்திப்போம்.அந்த பிராத்தனை நம் தவறுகளை நேர்மையாக்கி, அறியாமையை அறிவுள்ளதாக்கி அனைத்திலும் அபரிமிதமான வெற்றியை பெறும் மனோசக்தியை உண்டாக்கும்.

உன் செயல் ,வேலை , லட்சியம்,  உணர்வுகள் அனைத்தையும் இறைவனிடம் சமர்ப்பணம் செய்.நீ இறைவனுக்காகவே வாழ்வதாய் உணர்ந்து செயல்படு. உன்னுடைய இறையுணர்வை பலப்படுத்து.

உடனடியாக  உன் இதயத்தில் இறைவனின் அருள், வேகம், ஆசிர்வாதம் கிடைப்பதை உணர்வாய்.வேதனைப்படுபவர்கள் வெற்றியை தேடி அலைபவர்கள்,  இந்த முறையில் இறைவனிடம் சரணடைந்தால் உறுதியாக பெறும் வெற்றி பெறுவர்.

துன்பங்கள் இன்பமாகவும்,தோல்விகள் வெற்றியாகவும்,பாவங்கள் பாராட்டுதலாகவும் மாறும். மேற்கண்ட வெற்றியை பெறும் பலம் உன்னிடம் இருக்கிறது.  அது இறைவனை குறித்த பிராத்தனையால் ,நினைவால், முயற்சியால், எழுச்சியால் நிச்சயம் கிடைக்கும்.

நீ முழுமையான நம்பிக்கையை இறைவனிடம் செலுத்த வேண்டும். அந்த நம்பிக்கையும் சரணாகதியுமே உன்னை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். இதில் கொஞ்சம் கூட  உன் உணர்வில் தளர்வோ,  அவநம்பிக்கையோ கொள்ளாதே அந்த சக்தி நீ அறியாமலே உன்னிடம் புகுந்து உன்னை வெற்றி பெறச் செய்யும். இது உறுதி.

Previous Post

யோகி ராம்சுரத்குமார்

Next Post

அருள்மிகு நாறும்பூநாத திருக்கோயில் திருப்புடைமருதூர் தல வரலாறு

Next Post
அருள்மிகு நாறும்பூநாத திருக்கோயில் திருப்புடைமருதூர் தல வரலாறு

அருள்மிகு நாறும்பூநாத திருக்கோயில் திருப்புடைமருதூர் தல வரலாறு

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

‘ஊர்மெச்ச வாழ வேண்டும்’ என்கின்ற ஆசை உள்ளவர்கள்?

‘ஊர்மெச்ச வாழ வேண்டும்’ என்கின்ற ஆசை உள்ளவர்கள்?

February 23, 2026
கேளுங்கள் தரப்படும் – AI தொழில்நுட்ப ரகசியம்!

கேளுங்கள் தரப்படும் – AI தொழில்நுட்ப ரகசியம்!

February 22, 2026
மாசி கிருஷ்ண பக்ஷ அமாவாசை

மாசி கிருஷ்ண பக்ஷ அமாவாசை

February 21, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »