• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

ஆகாச கருடன் கிழங்கை கட்டிப்போட்டால் குட்டி போடும்!

siddharbhoomi by siddharbhoomi
October 2, 2020
in ஆன்மிகம்
0
If you tie a tuber with the sky, it will cut!
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

ஆகாச கருடன் கிழங்கை கட்டிப்போட்டால் குட்டி போடும்!

ஆகாச கருடன் கிழங்கை கட்டிப்போட்டால் குட்டி போடும்! – விஷ ஜந்துக்கள் அலறி அடித்து ஓடிவிடும்

நம் வீட்டை கண் திருஷ்டி , விஷ ஜந்துக்கள் நெருங்காமல் இருக்க வேண்டுமெனில் ஆகாச கருடன் மிகச் சிறந்த ஒரு பொருளாகும். ஆகாச கருடன் பலன்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.

https://tp.media/r?marker=298357&p=4114&u=https%3A%2F%2Fwww.russiabookings.online

நம் முன்னோர்கள் எதை செய்தாலும் ஒரு காரணத்தோடு தான் செய்து வந்துள்ளனர். அவர்களின் பல செயல்களுக்கு நமக்கு சரியான காரணங்கள் புரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதனால் அவர்கள் பின்பற்றி வந்த பல வழிமுறைகளை நாம் கைவிட்டு விட்டோம்.

அறிவியல் வளர்ச்சி, மூட நம்பிக்கை என சொல்லி பல விஷயங்கள் இப்போது பின்பற்றுவது கிடையாது.

நம் முன்னோர்கள் வீட்டில் கண் திருஷ்டியை அழிக்கவும், விஷ ஜந்துக்களை நீக்க பயன்படுத்திய பொருள் தான் ஆகாசகருடன் கிழங்கு. இன்றளவும் பலரும் வீட்டின் முன் ஒரு நூலில் கட்டிப்போட்டு வைத்திருப்பார்கள்.

728x90 Find Your Car

ஆனால் அதன் மகத்துவம் என்ன அதை ஏன் கட்டி வைத்தார்கள் என்ற பின்னணி நம்மில் பலருக்கு தெரியாமலேயே அதை செய்து வருகின்றோம்.

ஆகாசகருடன் கிழங்கின் மகத்துவம் என்ன, அதை வீட்டில் ஏன் தொங்க விட வேண்டும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

கேதுவைப் போல் கெடுப்பவனும் இல்லை, கேதுவைப் போல் கொடுப்பவரும் இல்லை

ஆகாசகருடன் கிழங்கு ஒரு கயிற்றில் கட்டி தொங்க விட்டால் அதை சுற்றியுள்ள காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொண்டு, கிழங்கிலிருந்து கொடி தழைக்க ஆரம்பிக்கும். அப்படி அந்த கிழங்கு வெகு விரைவாக தழைத்துவிட்டால் வீட்டில் சுபிட்சமாகிவிடும்.

nil வீட்டில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதன் காரணமாக தான் நுண்கிருமிகளின் வளர்ச்சி அதிகரித்து நோய்களை உருவாக்குகிறது. ஈரப்பதத்தை நீக்கத்தான் அவ்வப்போது சாம்பிராணி புகை போடுகிறோம்.

இந்த ஆகாச கருடன் கிழங்கு 24 மணி நேரமும் இந்த வேலையை செய்து நம்மை நோயிலிருந்து பாதுகாக்கிறது.

பெயர் காரணம்

ஆகாச கருடன் கிழங்கு ஒரு கருடனுக்குச் சமமாகும். அதாவது கருடன் இருக்கும் இடத்தில் விஷ ஜந்துக்கள் நெருங்காது. அப்படியே வந்தாலும் அதன் விஷம் பங்கப்படும். அப்படி தான் இந்த ஆகாச கிழங்கு வைத்திருக்கும்,நம் வீட்டில் விஷ ஜந்துக்கள் வராது.

 அதே போல் எதிரிகளால் ஏவப்படும் பில்லி, சூனியம், ஏவல், செய்வினை போன்ற கெட்ட சக்திகள் அணுகாது.

அதையும் மீறி அந்த சக்தி வந்தால் ஆகாச கருடன் தன் உயிரைக் கொடுத்து நம்மை காக்கும். அதாவது கெட்ட சக்தி அதிகமாக இருப்பின் அதை அழிக்கும். கிழங்கு அந்த கெட்ட சக்திக்கு தன்னை பலியிட்டு, நம்மைக் காக்கும்.

அதிக கெட்ட சக்திகளை எதிர்கொண்ட ஆகாச கருடன் கிழங்கு கருகி அழுகிவிடும். அப்படி அழுகிப் போயிருந்தால் அதை வீட்டிலிருந்து அப்புறப்படுத்திவிட்டு, வீட்டில் பூஜை செய்து வேறொரு ஆகாச கருடன் கிழங்கை கட்டிவிடுங்கள்.

darkorange-dove-343949.hostingersite.com

கருடன் கிழங்கை அரையாப்பு கட்டி, வெள்ளை கொருக்கு மாந்தை, அற்புத விரணம் தீரும். அதாவது ஆகாச கருடனைக் கண்டாலே கடும் விஷத்தன்மை உடைய பாம்புகள் (சர்ப்பங்கள்) கூட ஓடி விடும்.ஆகாச கருடன் கிழங்கை கட்டிப்போட்டால் குட்டி போடுமாம்! – விஷ ஜந்துக்கள் அலறி அடித்து ஓடிவிடும்.

Previous Post

உடல் அழியக் கூடியது – ஆத்மா அழியாது

Next Post

பனங்கற்கண்டின் இயற்கை மருத்துவ குணங்கள்

Next Post
Natural Medicinal Properties of Panangkarkand

பனங்கற்கண்டின் இயற்கை மருத்துவ குணங்கள்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

2026 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்

December 5, 2025

ஒரு முறை ஒரு நாட்டு அரசன்

December 5, 2025
மன நோய் தான் உடல் நோய்க்குக் காரணமாகின்றது

மன நோய் தான் உடல் நோய்க்குக் காரணமாகின்றது

December 5, 2025
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »