• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

வாராஹி அம்மன்.

siddharbhoomi by siddharbhoomi
November 23, 2021
in ஆன்மிகம்
0
வாராஹி அம்மன்.
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

வாராஹி அம்மன்.

தேய்பிறைபஞ்சமி நம் வீட்டில் இருக்கும் பீடைகள் விலக, நம்மை பிடித்த நோய் நொடிகள் தீர,

எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபட, வாராகி அம்மன் வழிபாடு எப்படி செய்வது.?

குடும்பத்தில் இருக்கும் அத்தனை கஷ்டத்திற்கும் உடனடியாக தீர்வு கொடுக்கும் சக்தி

கொண்டவள் வாராஹி அம்மன். இந்த வாராஹி அம்மனை வழிபாடு செய்தால் நம்முடைய கஷ்டங்கள் விலகும்.

குறிப்பாக தேய்பிறை பஞ்சமி திதியில் வாராகி அம்மன் வழிபாடு நம்முடைய கஷ்டங்களை படிப்படியாக குறைக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.

நாளை ஆவணி மாதத்தில் வரக்கூடிய இந்த தேய்பிறை பஞ்சமி திதியில் வாராஹி அம்மனை சுலபமாக வீட்டில் இருந்தபடியே வழிபாடு செய்வது எப்படி.?

உங்களுக்கு கடன் பிரச்சனை இருந்தாலும் சரி, உடலில் தீராத நோய் பிரச்சனை இருந்தாலும் சரி, மன கஷ்டம் பண கஷ்டம் இருந்தாலும் சரி, எதிரிகளால் வாழ்க்கையில் முன்னேற்ற தடை இருந்தாலும் சரி,

வாராஹி அம்மன் வழிபாடு உங்களுக்கு விமோசனத்தை தேடித்தரும். நாளை காலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு பூஜையறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு விரதத்தை துவங்கலாம்.

உங்களுடைய உடல் நிலையைப் பொறுத்து, பால் பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். அப்படி இல்லை என்றால் எதுவுமே சாப்பிடாமல் விரதம் இருக்கலாம். முடியாதவர்கள் மூன்று வேளை உணவு சாப்பிட்டு விரதம் இருப்பதிலும் தவறு கிடையாது.

வாராஹி அம்மன் வழிபாடு என்றால் அதற்கு உகந்த நேரம் மாலை நேரம். ஆகவே, மாலை 6 மணிக்கு மேல் உங்களுடைய வீட்டில் இந்த வாராகி அம்மன் பூஜையை தொடரவேண்டும்.

பெரும்பாலும் எல்லோரது வீட்டிலும் வாராஹி அம்மனின் திருவுருவ படம் இருக்காது. அதனால் எந்த பிரச்சினையும் இல்லை. திருவுருவப்படம் இல்லாதவர்கள் வாராஹி அம்மனை நினைத்து வீட்டில் இருக்கும் வேறு ஏதாவது ஒரு அம்மனின் படத்திற்கு சிவப்பு நிற மலர்களை சூட்டலாம்.

வாரஹி அம்மன் திரு உருவப்படம் இருந்தால் அந்த அம்மனுக்கு சிவப்பு நிற அரளி மலர்களை சாத்தி, பூஜையறையில் தீபத்தினை வாராஹி அம்மனை நினைத்து ஏற்றவேண்டும்.

வாராஹி அம்மனுக்கு உங்களால் முடிந்த நிவேதனத்தை செய்து வைக்கலாம். நிவேதனம் செய்ய முடியாதவர்கள் இரண்டு வாழைப்பழங்கள் இருந்தால் கூட அதை வாராஹி அம்மனுக்கு நிவேதனமாக வைக்கலாம்.

அடுத்தபடியாக பூஜை அறையில் அமர்ந்து வராகி அம்மனுக்கு உகந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். நாளை பஞ்சமி திதி அன்று வாராஹி அம்மனை மனதார நினைத்து உச்சரிக்க வேண்டிய மந்திரம் உங்களுக்காக இதோ.

ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்

இது வாராஹி அம்மனின் காயத்ரி மந்திரம். இந்த காயத்ரி மந்திரத்தை 27 முறை உச்சரித்தால் போதும். இந்த மந்திரத்தை உச்சரிக்க முடியாதவர்கள், உச்சரிக்கத் தெரியாதவர்கள் ‘ஓம் வாராஹி தேவியை போற்றி’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம்.

அடுத்தபடியாக மனமுருகி உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீர வேண்டும் என்று வாராஹி அம்மனை முழு நம்பிக்கையோடு வேண்டிக்கொள்ளுங்கள்.

வாராஹி அம்மனுக்கு விரதமிருந்து, நிவேதனம் வைத்து, மந்திரம் உச்சரித்து வழிபாடு செய்வதை விட தூய்மையான மனதோடு,

தூய்மையான உடல் சுத்தத்தோடு மனதில் எந்த ஒரு சுயநலமும் கெட்ட எண்ணமும் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதே முதல் கட்டுப்பாடு.

இறுதியாக அம்மனுக்கு தீப தூப கற்பூர ஆராதனை செய்து உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம்.

சாப்பிடாமல் விரதம் இருந்தவர்கள் அம்மனுக்கு பிரசாதமாக வைத்த நிவேதியத்தினை சாப்பிட்டு உங்களுடைய விரதத்தை நிறைவு செய்து கொள்ளுங்கள். நிச்சயமாக உங்களுடைய வேண்டுதல் சீக்கிரமே நிறைவேறும்.

Previous Post

கீழாநெல்லி

Next Post

திருமந்திரம்-திருமூலர்

Next Post
திருமந்திரம்-திருமூலர்

திருமந்திரம்-திருமூலர்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

கேளுங்கள் தரப்படும் – AI தொழில்நுட்ப ரகசியம்!

கேளுங்கள் தரப்படும் – AI தொழில்நுட்ப ரகசியம்!

February 22, 2026
மாசி கிருஷ்ண பக்ஷ அமாவாசை

மாசி கிருஷ்ண பக்ஷ அமாவாசை

February 21, 2026
லிங்கோத்பவர்

லிங்கோத்பவர்

February 20, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »